• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-06 17:49:54    
மூ மலை பள்ளத்தாக்கு திட்டப்பணியின் பயன்

cri
தற்போது, யாங் சி ஆற்று மூ மலை பள்ளத்தாக்கு திட்டப்பணியின் பல்வேறு பணிகள் சுமுகமாக நடைபெற்ற வருகின்றன. சீனாவின் மிகப் பெரிய இந்நீர்சேமிப்பு மைய திட்டப்பணி, பலவகைகளிலும் பயனை தரத் துவங்கியுள்ளது. சீன அரசு அவையின் கீழுள்ள மூ மலை பள்ளத்தாக்கு திட்டப்பணியின் கட்டுமான கமிட்டியின் தொடர்புடைய பொறுப்பாளர் இன்று வூ ஹான் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார். 2004ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கின் போது, இத்திட்டப்பணி வெள்ளத்தைத் தடுக்க பயன்பட்டது. மின்சார உற்பத்தியில் இது வரை, மூ மலை பள்ளத்தாக்கு மின் நிலையம், 4000 கோடி கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது. இதனால், சீனாவில் மின்சாரப் பற்றாக்குறை மிகவும் குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.