• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-11 14:13:56    
உடல்பயிற்சியில் ஈடுபடும் பெய்சிங் நகரவாசிகள்

cri

சீன மக்கள் பல்கலைக்கழகத்தின் சமூக துறையின் ஏற்பாட்டில் கடந்த ஆண்டின் நவெம்பர் திங்கள் 6ம் நாள் நடைபெற்ற முதலாவது ஒலிம்பிக் விளையாட்டு பொருளாதாரமும் நகர வளர்ச்சி ஒத்துழைப்பும் என்ற கருதரங்கில் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. பெய்சிங் நகர வாசிகள் பொதுவாக கட்டணம் செலுத்தாத இடங்களில் உடல்பயிற்ச்சியி செய்கின்றனர். அவர்களில் 90 விழுக்காட்டினர் சமூகம் அல்லது அலுவலகத்திலும் திறந்த இடங்களில் அமைந்துள்ள விளையாட்டு சாதனங்களுடனும் அல்லது வசிப்பிடத்துக்கு அருகிலுள்ள பூங்காவிலும் உடல்பயிற்சி மேற்கொள்கின்றனர் என்று கள ஆய்வு அறிக்கை எடுத்துக்காட்டுகின்றது.

வசிப்பிடங்கள் மற்றும் சமூகங்களில் மக்களின் உடல் பயிற்சிக்கு வசதி தரும் பணித் திட்டம் உண்டு.

இப்போது பெய்சிங்க் குளிர் காலத்தில் இருக்கின்றது. ஆனால் நகர வாசிகள் உடல் பயிற்சியில் ஈடுபடும் ஆர்வம் தொடர்ந்து உயர்மானது. காலை இலிருந்து மாலை வரை பயிற்சி நடைபெறும் இடங்களில் நகர வாசிகளின் தோற்றம் காணப்படுகின்றது.

கடந்த சில ஆண்டுகளில் பெய்சிங் விளையாட்டு பணியகம் மக்களுக்கென உடல்பயிற்சி பணித் திட்டத்தை நடத்த முதலீடு செய்துள்ளது. இந்த பணித் திட்டத்தின் மூலம் பெய்சிங்கில் அமைந்துள்ள வசிப்பிடங்களிலும் விளையாட்டு சாதனங்கள் பொருத்தப்படுகின்றன. மக்கள் பாரம்பரிய தாயாங்கு என அழைக்கப்படும் கூட்டு நடனம் விசிரி நடனம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு விளையாட்டில் ஈடுபடுகின்றனர். பெய்சிங் மாநகரின் ஹைதியென் பிரதேசத்தின் சுவான்யுசு, சுசன்லி, சாந்திசிலி, டாயுவான் முதலிய வசிப்பிடங்களில் மக்கள் நலவாழ்வு விளையாட்டு சாதனங்களின் உதவியுடன் பயிற்சியில் ஈடுபடும் காணப்பட லாம். இளைஞ தாய்மார்கள் அவர்களின் சிறு குழந்தைகளுடன் உடல் பயிற்சியில் கலந்து கொள்கின்றனர். மூடாட்டி சிலரும் செய்தியாளர்களிடம் பின்வருமாறு பேசுகின்றனர். முன்பு நாங்கள் பூங்காவில் ஓடி செடியு போக்ஸ் மட்டும் ஆட முடியும் இப்போது வசிப்பிடக்குள் பல்வகை உடல் பயிற்சி சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றை தெரிவு செய்து உடல் பயிற்சியில் கலந்து கொள்ளும் வழிமுறை மேன்மேலும் அதிகமாகும் என்று மூடாட்டிகள் கூறினர்.

மத்தியம் நேரமாகிவிட்டது. அவர்கள் சாப்பிட வீட்டுக்குத் திரும்ப வேண்டும். புறப்படும் போது சாப்பிட்டு விட்டு சீக்கிரமாக திரும்புக என்று ஒருவருக்கு ஒருவர் சொல்லி சென்றனர். மக்கள் அனைவரும் உடல் பயிற்ச்சியில் கலந்து கொள்வது உடம்புக்கு நன்மை தருவது மட்டுமல்ல சமூக பரிமாற்ற நடவடிக்கையின் முக்கிய அம்சமாக கருதப்படுகின்றது.

பெய்சிங்கில் வசிப்பிடத்தில் பொருத்தப்பட்ட பயிற்சி கருவிகள் பல்வேறு பள்ளிகளிலும் பிரதேசங்களிலும் அமைந்துள்ள விளையாட்டு அரங்குகள், பயற்சி அரங்கம், ஆகியவை நகர வாசிகள் தேர்வு செய்யும் உடல் பயிற்சிகளாகும் இடங்களாகவும் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான நகர வாசிகளைப் பொறுத்தவரை இலவசம் அல்லது குறைந்த செலவில் உடல் பயிற்சி செய்வது முதலில் தெரிவு செய்யப்படும் வழிமுறையாகும். உடல்பயிற்சி அரங்கில் விளையாட்டில் ஊன்றிநின்ற வான் அம்மையாருக்கு தோல் வலிக்குள்ளாக்கப்படனர். பின் சில விளையாட்டு சாதனங்களை பயன்படுத்தி உடல் ரயிற்சியில் ஊன்றிய பின் வலி குறைந்துள்ளது. ஆகவே செலவுப்படுத்தாத நிலையில் தமக்கு உகந்த விளையாட்டு கருவிக்களை பயன்படுத்தி உடல் பயிற்ச்சி மெய்யும் நோக்கம் தொடர்ந்து நிறைவேறலாம். நீண்டகாலமாக விளையாட்டில் ஊன்றி நிற்பது திறவு கோளாகும். உடல் பயிற்சி அரங்கில் ஒழங்கான பயிற்சி பாட வகுப்பு இருந்த போதிலும் உடல் பயிற்சியின் நோக்க தன்மை இருந்தால் விளைவு தெளிவாக இருக்கும். இந்த விளையாட்டு அரங்கு வசதியாக இருந்ததால் பொதுவாக பணியகத்திலிருந்தும் வசிப்பிடத்திலிருந்தும் தொலைதூரமாக அமைந்துள்ளதால் நுகர்வு செலவு உயர்மானது. ஆகவே நகர வாசிகள் பலர் வசிப்பிடத்தில் அமைந்துள்ள விளையாட்டு சாதங்களைப் பயன்படுத்தி உடல் பயிற்சியில் கலந்து கொள்வது வழக்கமாகும்.

தாயுவாண் வசிப்பிடத்தில் அமைந்துள்ள உடல் பயிற்சி வளாகத்தில் தகவல் சுவரில் விளையாட்டு ஆணையத்தின் உடல் பயிற்சி குறிப்புகள் ஒட்டப்படுகின்றது. சுயவிருப்பத்துடன் உற்சாகமாகவும் படிபடியாகவும் பன்முகங்களிலும் உடல் பயிற்சியில் ஊன்றி நிற்பதும், மாலையில் உடல் பயிற்சியில் கலந்து கொள்வது பற்றிய அறிவும் இந்த குறிப்பில் இடம் பெறுகின்றன.

ஒவ்வொரு விளையாட்டு சாதங்களில் பெயர் அதன் திறன், பயன்பாட்டு வழிமுறை ஆகியவை இருந்தலாலும் அவை வேவேறான வயதுடையவருக்கு சாரும். மதக்கு உண்மையான பயிற்சி தேவையின் படி உகந்த விளையாட்டு கருவிகளை தேர்வு செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் யோசனை முன்வைத்துள்ளனர். வசிப்பிடத்தில் பொருத்தப்பட்ட விளையாட்டு கருவிகள் கோட்பாட்டு ரீதியில் வயது வந்தவருக்கும் முதியோருக்கும் உகந்தவை. ஆகவே இவற்றை விளையாடும் பொருளாக பயன்படுத்த கூடாது. முதியோரும் வயது வந்தவரும் தமது நடைமுறையின் படி விளையாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.