சீனாவின் மூன்றவது கார் தயாரிப்பு தளம்
cri
2005ம் ஆண்டில் கார் உற்பத்தியை மேலும் விரிவாக்கும் வகையில் சீனாவின் தியென்சின் நகர் அரசு 1044 கோடி யுவான் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. 2008ம் ஆண்டு வரை தியென்சின் தயாரிக்கும் கார் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டக்கூடும்.
ஷாங்காய் சிலின் ஆகியவற்றை அடுத்து தியென்சின் சீனாவின் 3வது கார் மற்றும் வாகன உதிரிப்பாக தயாரிப்புத் தளமாக மாற இத்திட்டம் துணை புரியும் என்று தியென்சின் நகரின் தொடர்புடைய துறை கூறுகின்றது.
|
|