• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-15 19:11:14    
சீனாவில் அமைதி நோக்கிற்காக அணு சக்தி

cri

அமைதி நோக்கிற்காக அணு சக்தியைப் பயன்படுத்துவதில் சீனா உறுதியாக நின்று, அணு வாற்றல் தொழிலை உயர்த்தும் என்று சீனத் துணை தலைமை அமைச்சர் Huang Jv தெரிவித்தார். சீனாவின் அணு ஆற்றல் தொழில் உருவாக்கப்பட்ட தன் 50ஆம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு, 15ந் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், கடந்த 50 ஆண்டுகளில் அணு சக்தி தொழிற்துறையின் வளர்ச்சி, சீனாவின் தேசிய பாதுகாப்பு ஆற்றலையும், நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றலையும் பெரிதும் உயர்த்தி, அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது என்று கூறினார். இனி, அணு சக்தித்துறையில், அடிப்படை ஆராய்ச்சியையும் முக்கிய தொழில் நுட்ப ஆராய்ச்சியையும் சீனா வலுப்படுத்தும் என்றார் அவர். இதற்கிடையில், பாதுகாப்புக்கு மிகவும் முக்கியத்துவம் தந்து, அணு மின் நிலையத்தின் கட்டுமானத்தை விரைவுபடுத்தப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.