 DNA என்ற சொல் இப்போது எல்லோராலும் பேசப்படுகின்றது. எங்காவது ஒரு தற்கொலை நடத்துவிட்டால் அல்லது ஏதாவது ஒரு பேரழிவு ஏற்பட்டு விட்டால் அல்லது காதலிக்குப் பிறந்த குழநதை தன்னுடையது அல்ல என்று காதலன் மறுப்பானேயானால் உண்மையை அம்பலப்படுத்த DNA உதவுகின்றது. DNA என்றால் என்ன ?
உயிரினங்களின் உடம்பில் உள்ள ஜீன்கள் எனப்படும் மரபணுக்களின் கட்டமைப்புத் தொகுப்பே DNA எனப்படுகின்றது.

அண்மையில் கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்ட தாய்லாந்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பதற்காக சீன உதவிப் பணியாளர்கள் சடலங்களின் எலும்பு தோல் போன்ற மாதிரிகளை சேகரித்து அவற்றை DNA ஆய்வுக்கு உட்படுத்தி அடையாளம் காண உதவப் போவதாக செய்தி எஜனியானது.
வடமேற்குச் சீனாவின் சாங்ச்சி மாநிலம் ஒரு தீவுப் பிரதேசம். இங்கே கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஒரு மயானத்தில் இருந்து குதிரைகளின் எலும்புக் கூடுகள் ஏராளமாகத் தோண்டி எடுக்கப்பட்டன. 2500 ஆண்டுகளுக்கு முன்பு வசித்த ஒரு முக்கியமான சிற்றரசன் நல்லடக்கம் செய்யப்பட்ட இடம் தான் அந்த மயானம் என்பது வரலாறு. அந்தச் சிற்றாகளுடன் பலியாக இந்தக் குதிரைகள் புதைக்கப்பட்டனலாம். கி.டு. 577 முதல் 537 வரை ஆட்சி செய்த QING GONG என்ற சிற்றரசன் அந்தக் காலகட்டத்தில் முக்கியமான ஒரு அதிகாரமையமாகத் திகழ்ந்தான். சிற்றரசனின் உடலம் தரையில் இகுந்து உழமிட்டர் ஆழத்திருப் புதைக்கப்படிரிந்தது. ககல்லறை 16 மீட்டர் நீளமும் 5.7 மீட்டர் அகலமு, 4.2 மீட்டர் உயரமும் உடையதாக மரப்பலகைகளால் இரண்டு அறைகளாகப் பிலிக்கப்பட்டு இருந்தது.
அவனுடைய கல்லறை 1976க்கும் 1986க்கும் ிடைப்பட்ட காலத்தில் தொல்லியல் அறிஞர்களால் தோண்டிப் பார்க்கப்பபட்டது. அப்போது 3500 பழப் பெரும் பண்பாட்டுச் சின்னங்கள் கிடைத்தன. ஆயினும் அவை பெரிதும் உயைந்தும் விதைந்தும் காணப்பட்டன.

இப்போது கிடைத்துள்ள குதிரைகளின் எலும்புக் காடுகள் மாசடையாம்ல அப்படியே உள்ளன. இவற்றை ஆராய்வதன் மூலம் பண்டைய சீனக் குதிரைகள் பற்றி விரிவான ஆய்வை முதன்முதலாக மேற்கொள்ள முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தக் குதிரைகள் எந்த மாதிரியான தீவனம் தின்றன. எவாவாறு வசப்படுத்தப்பட்டன என்பன போன்ற தகவல்களை ஆராய்ந்து அறிய முடியும் என்று தொல்லியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இதற்காக ஒரு டசன் குதிரைகளின் எலும்புக் கூடுகள் தோன்டி எடுக்கபபட்டு DNA ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இந்த DNA ஆய்யவு கேம்பிலிட்ச் பலிசோதனைக் கூடத்தில் நடத்தப்படும். அடுத்த மாதத்தில் இருந்து துவங்க இருக்கும் இந்தப் பணித்திட்டத்தில் பிரிட்டிஷ்-சீன நிபுணர்கள் பங்கேறுபார்கள். ஷாங்சி 4 மாநில தொல்யியல் ஆய்வுக் கழகம் பெய்சிங் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ச் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் அறிவியல் அறிஞர்கள் குழு இணைந்து மேற்கொள்ளப் போகும் இத்திட்டத்தின் சாங்சி மாநில பண்பாட்டு பரபு நிர்வாகம் ஒப்புத்ல் அளித்துள்ளது.
|