சீனப்பெருநிலப்பகுதியும் ஹாங்காங்கும் மேலும் நெருக்கமான பொருளாதார வர்த்தக உறவை உருவாக்குவது பற்றிய ஏற்பாடு (CEPA) நடைமுறைக்கு வந்த ஓராண்டில், சீனப் பெருநிலப் பகுதி இறக்குமதி செய்த ஹாங்காங்கில் தயாராகும் சுங்க வரியற்ற பொருட்களின் மொத்த மதிப்பு 12.7 கோடி டாலரை எட்டியுள்ளது. இதனால் ஹாங்காங் தொழில் நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. இதற்கிடையில், மருந்து, ஆடை, துணிப்பொருட்கள் உள்ளிட்ட 67 வகை பொருட்களுக்கு, சுங்க வரி விதிக்கப்படாமல் சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்று சீன சுங்க துறை ஆணையம் அறிவித்துள்ளது. CEPAயின் நடைமுறையாக்கத்தினால், ஹாங்காங் தொழில் கட்டமைப்பை சீராக்கி, முதலீட்டை ஈர்த்து, தொழிலின் வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
|