சீனத்துணித் துறையின் வளர்ச்சி
cri
சீனத்துணித் துறை வெளிநாடுகளுக்கு திறந்து, வைக்கப்பட்டிருப்பதாலும் அதன் வளர்ச்சியாலும் உலக துணிப்பொருள் துறைக்கு நல்ல வணிக வாய்ப்பு கிடைத்துள்ளது என்று சீனத் துணித் துறை தலைவர் Du Yu Zhou தெரிவித்தார். நேற்று செய்தியாளரிடம் பேசிய அவர், துணி ஏற்றுமதி வளர்ச்சியில், அன்னிய நிறுவனங்களின் பங்கு மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமாகும். தவிர, வெளிநாடுகளிலிருந்து அதிகப்படியான துணி மூலப்பொருள், இயந்திரம் உள்ளிட்ட பொருட்களை சீனா இறக்குமதி செய்துள்ளது என்று தெரிவித்தார்.
|
|