• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-01-31 17:14:59    
லாசா ஆற்று பாலத்தின் நிர்மாணத்தின் முடிவு

cri
சீனாவின் சிங் ஹே-திபெத் இருப்புப்பாதையில் 920 மீட்டர் நீள லாசா ஆற்று பாலத்தைக் கட்டுவதற்கான அடிப்படை போடப்பட்டுள்ளது. இந்த இருப்புப்பாதையானது, சிங் ஹே மாநிலத்தின் தலைநகரான சிங் நிங்கையும் திபெத்தின் தலைநகரான லாசாவையும் இணைக்கிறது. தவிரவும், உலகிலேயே, மிகவும் உயரமான பீடபூமியில் உள்ளது. சீனாவின் மேற்கு பகுதி வளர்ச்சிக்கான திட்டப்பணிகளில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. 2007ம் ஆண்டில் போக்குவரத்துக்கு இந்த இருப்புப்பாதை திறந்து விடப்படும்.