• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-07 13:20:52    
ஷாங்காய் வழியாக வெளி வர்த்தகம்

cri
கடந்த ஜனவரி திங்களில் இருந்து ஷாங்காய் வழியாக வெளி வர்த்தகம் சீராக அதிகரித்து வருகின்றது என்று ஷாங்காய் சுங்கத்துறை அண்மையில் வெளியிட்ட புள்ளி விவரம் காட்டுகின்றது.
ஜனவரி திங்களில், ஷாங்காய் வழியாக வெளி வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி மதிப்பு 2500 கோடி அமெரிக்க டாலரை நெருங்கியது. முந்தைய ஆண்டில் இருந்ததை விட இது 23 விழுக்காடு அதிகமாகும்.
உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்த போது சீனா அளித்த வாக்குறுதிக்கிணங்க, இவ்வாண்டு சீனாவின் இறக்குமதி சுங்க வரி 9.9 விழுக்காடாக குறைந்துள்ளது. இதனால், ஷாங்காய் வழியாக வெளி வர்த்தகம் அதிகரித்துள்ளது.