• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-08 14:29:51    
சிகிச்சையில் பயந் மிக்க மெத்தடோன்

cri

மெத்தடோன் சிகிச்சை முரையை போதை பொருள் உட்கொல்வோர் படிப்படியாக ஏற்றுக் கொண்டு வருகின்றனர். கடந்த ஒரு திங்களில் மட்டுமே சுமார் 80 பேர் இங்கு வந்து சிகிச்சை பெற்றுள்ளனர். இவ்வளர்ச்சிப் போக்கிற்கு ஏற்ப இந்த எண்ணிக்கை விரைவில் 250-300 ஆக உயரும். நோயாளிகள் மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தினரும் மெத்தடோன் சிகிச்சை முறையை வரவேற்கின்றனர் என்றார் அவர்.

ஓங் யூ எனும் 34 வயதான ஒரு பெண்மணி 10 ஆண்டுகளாக போதை பொருள் உட்கொண்டு வருகின்றார். மெத்தடோன் சிகிச்சை நிலையத்துக்குச் சென்று சிகிச்சை பெற்ற நோயாளிகளில் ஒருவராவார். அவர் இம்முறையை ஏற்றுக் கொண்ட பின் ஒவ்வொரு நாள் மாலை 4 மணிக்கு இந்த சிகிச்சை நிலையத்துக்குச் சென்று 75 மிலிலிட்டல் மெத்தடோன் மருந்தை உட்கொள்வார். இப்போது அவள் இயல்பான வாழ்க்கை நடத்துகின்றார்.

நான் இந்த மெத்தடோன் மருந்தை உட்கொண்ட பின் முன்பை விட நலமாக இருக்கிறேன். முன்பு சோர்வாக இருந்தேன். எந்த விஷயத்திலும் எனக்கு அக்கறை இல்லாமல் இருந்தது என்றார் அவர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் திங்கள் முதல் யூவான் நான் குவாங் துஹ் முதலான 5 மாநிலங்கள் பிரதேசங்களில் மெத்தடோன் சிகிச்சை நிலையம் நிறுவ அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இப்போது 8 மெத்தடோன் சிகிச்சை நிலையங்கள் போதை பொருள் உட்கொள்வோரை ஏற்றுக் கொள்ள துவங்கியுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரம் மெத்தடோன் சிகிச்சை நிலையரங்களை சீனா விறுவும். இவை சுமார் 2 லட்சம் போதை பொருள் உட்கொள்வோருக்குச் சிகிச்சை செய்யும்.


1  2