• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-08 14:44:20    
சுற்று சூவல் பாதுகாப்பில் ஈடுபடும் சீன மாணவர்கள்

cri

சீனாவின் பசுமைத் தூதுவராக தெரிமனிக்கிச் சென்ற இன்னொரு மாணவி துங் சியோ தொன் வாங் லேயிடம் இருந்து மாறுபட்டவர். வாங் லேய் போல இவர் விடா முயற்சியுடன் தன்னார்வப் பணியில் ஈடுபடவில்லை. பள்ளிப் படிப்பின் போது தொடங்கிய தன்னார்வப் பணிகளை பாதியிலேயே விட்டு விட்டார். ஆனால் சர்வதேச உளவுகள் பர்றி புஃதான் பல்கலைக் கழகத்தில் படித்து விட்டு இப்போது சுற்றுச் சூழல் பரவ்வினைகளில் ஆராய்ச்சி செய்கிறார். சர்வதேச உறவுகள் என்றாலே அரசியல் மட்டும் தானா? சுற்றுச் சூழலும் சர்வதேச உறவு சம்பந்தப்பட்ட பிரச்சினை தான் என்கிறாரா இவர்.

இந்த மாணவிக்கு சுற்றுச் சூழலில் ஆர்வத்தைத் தூண்டியவர் ஒரு ஆசிலியல். இவர் உயர் நிலைப்பள்ளியில் படிந்துக் கொண்டிருந்த போது பூங்காவில் உள்ள ஏரியில் நல்ல தண்ணீரின் தரத்தைப் பராமலிக் எந்த அளவுக்கு பாவிலியப் படாவியலாம் என்று ஆராய்ந்தார். பயிலரங்கில் பயிந்தென்ற மற்றொரு மாணவர் YU KUAI பெய்சிங்கின் சின்குவா பல்கலைக்கழகத்தில் படிப்பவர். சுற்றுச் சூழல் பொறியியல் கல்விகளுக்கும் இவர் தீவிரமான சகமூக லகத் தொண்டராகசத் திகழ்கிறார். பல்கலைக் கழக சூப்பர் மார்க்கொட்டுகளில் பிலாஸ்டிக் பைகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும் திட்டத்தை கூட்டாகத் துவக்கினார். இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிலாஸ்டிக் பைகளில் பொருட்களை வாங்குவதை விட்டுவித்து தாங்களுடைய சொத்தப்பைகளிலேயே வாங்கிச் சென்றனர். இதற்காக சூப்பார்மார்கெட்டுகளுக்கு இலைருடைய குழு துணிப்பெகளை வழங்கியது.

சீனாவின் இந்த 6 பசுமைத் தூதுவர்களும் ஜெர்மன் பயிலரங்கில் தெரிந்கொண்ட முக்கியமான ஒரு செய்தி சுற்றுச் சூழல் சீர்கேடு ஒரு நாட்டை மட்டுமல்ல உலகம் முழுவதையுமே எதிர்நோக்கியுள்ள பிரச்சினை சமுதாயம் முழுவதுமாகச் சேர்ந்து முனைப்புடன் முயன்றால்தான் ஒரு நாட்டில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க முடியும். ஆனால் ஒவ்வொரு தனிமனிதரும் தன்னைச் சுற்றியுள்ளவர்களைத் தூண்ட வேண்டும். அவர்கள் மற்றவர்களைத் தூண்ட இவ்வாறாக சுற்றசு சூழல் ஆர்வலர் வட்டம் பெருகும்.

ஜெர்மனிச் சென்ற போது அங்குள்ள ஒரு கழிவுத் தொட்டியில் இகுவ்து மிகவும் அழகான ஒரு பொருளை வான் லேய் கண்டெடுத்துக் கொண்டு வந்திருக்கிறார். அது மற்றவர்களால் வேண்டாம் என்று சூக்கி எறியப்பட்ட 20 அங்குலம் உயரமுள்ள லாந்தர் விளக்கு ஒருவரால் கழித்துக் கட்டப்பட்ட விளக்கு இன்னொருவரின் வீட்டில் ஒளியேற்றப் போகின்றது. ஆகவே நேயர்களே இது குப்பை என்று வீசி எயறியக் கூடிய ஒரு பொருள் இன்னோர் இடத்தில் பயன்தரக் கூடிய மூலப் பொருளாக மாறும் இல்லையா ?