சீனாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி
cri
சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, எண்ணெய் தேவையின் அதிகரிப்பு ஆகியவற்றுடன், 2004ஆம் ஆண்டு, சீனாவின் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதி பெருமளவில் குறைந்துள்ளது.கடந்த ஆண்டின் முதல் நாளில், எண்ணெய் ஏற்றுமதி வரியை சீனா நீக்கியது அல்லது குறைத்தது. இதன் விளைவாக, கடந்த ஆண்டில், சீனாவின் கச்சா எண்ணெய் மற்றும் சுத்தகலிக்கப்பட்ட எண்ணெய் ஏற்றுமதி முறையே 32 விழுக்காடு மற்றும் 17 விழுக்காடாக குறைந்தது.1990ஆம் ஆண்டுகளுக்கு முன், சீனாவில் இருந்து கச்சா எண்ணெய் முக்கியமாக ஏற்றுமதி செய்யப்பட்டது. 1990ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதிக்கு பின், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக சீனா மாறி விட்டது.
|
|