• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-13 18:38:29    
பொருளாதாரத்துறை இயக்குநராகவுள்ள பத்தாயிரம் இளைஞர்கள்

cri
கிராமப்புறத்தில், வேளாண் உற்பத்திப்பொருள் புழக்கத்துறையின் பொருளாதார இயக்குநராக பத்தாயிரம் இளைஞர்களைப் பயிற்றுவிக்கச் சீனா பாடுபடும். இதனால், சீனாவின் தொடர்புடைய வாரியங்கள் இவ்வாண்டில் கிராமப்புறத்தில் பொருளாதாரத்துறை இயக்குநரின் தொழில் தகுநிலைக்கான பயிற்சிப் பணி அங்கு மேற்கொள்ளும். இவ்வாண்டில், சீனக்கம்யூனிஸ்ட் இளைஞர் லீக் மத்தியக்குழு செயல்படுத்தவுள்ள, கிராமப்புற இளம் திறமைசாலி வளர்ச்சித் திட்டத்திலுள்ள ஒரு முக்கிய உள்ளடக்கம், இதுவாகும். அன்றி, கிராமப்புற இளைஞர்கள், நவீன வேளாண்துறையை வளர்ச்சியுறச்செய்து, கிராமப்புறத்திலிருந்து வெளியேறி தொழில் புரிவதற்கு ஆதரவளிக்கும் வகையில், இவ்வமைப்பு, கிராமப்புற இளைஞர் வளர்ச்சி நிதியத்தையும் நிறுவும். சுற்றுலா பயிற்சிகள் நடத்துவதன் மூலம், வளர்ச்சி குன்றிய பிரதேசத்து கிராமப்புற இளைஞர்கள், வேளாண் சுற்றுலாத்துறையை வளர்ச்சியுறச்செய்வதற்கு இவ்வமைப்பு உதவிடும்.