• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-23 22:13:29    
அம்மை பால் ஆராய்ச்சி

cri

வாழ்வு அறிவியல் தொற்றுநோயைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது. அன்றி ரத்த புற்று நோய் ரத்தச் சோகை முதலிய நோய்களை சிகிச்சை செய்வதிலும் அது முக்கிய பங்காற்றியுள்ளது.

இனி உயிரி அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வேளான் பயிர்களை வளர்ப்பதில் சீனா படைத்துள்ள சாதனைகளைப் பார்ப்போம். சீன மக்கள் தொகை உலக மக்கள் தொகையில் 5ல் ஒரு பகுதி என்பது அனைவரும் அறிந்ததே.

சீனாவைப் பொருத்தவரை தானிய பாதுகாப்பு மிக முக்கியமானது. ஆனால் சீனாவின் விளை நிலம் உலக விளை நிலத்தில் 7 விழுக்காடு மட்டுமே. இவ்வளவு நிலத்தில் மேலும் கூடுதலான தானியங்களைப் பெறும் பொருட்டு கடந்த 80ம் ஆண்டுகளின் துவக்கம் சீனா மரபணு ஆய்வின் மூலம் உயர் விளைச்சல் தரும் தரமிக்க வேளாண் பயிர் ரகங்களை வளர்க்கத் துவங்கியது. இதில் நெல் ஆய்வு பணி உலக முன்னணியில் உள்ளது. இந்த ஆய்வில் சீன அறிவியல் அறிஞர்கள் காட்டு நெல் மற்றும் சாதாரண நெல் மரபணுக்களை கலப்பு செய்து வளர்ச்ச புதிய இன நெல் தற்போது பெருமளவில் பரவலாக்கப்பட்டுள்ளது. இத்தகைய புதிய இன நெல் பயிரிட்டால் ஒரு ஹேக்டேருக்கு 750-1500 கிலோகிராம் நெல் கூடுதலாக விளையும். அரிசியின் தரமும் பெரிதும் உயர்ந்துள்ளது. நெல் விளைச்சலையும் அரிசியின் சர்த்தை மேலும் உயர்த்தும் பொருட்டு சீன அளவில் பரிசோதித்த முறையில் பரியிடப்பட துவங்கியுல்ளது. சீன சமூக அறிவியல் கழகத்தின் டாக்யர் சென் ஹாவ் கூறியதாவது.

எங்கள் நாட்டின் இரண்டாவது தவணை கலப்பின நெல் 2006ல் பெரும் அளவில் பயிரிடப்பட முடியும். அப்படியிருக்க ஆண்டுக்கு 66 லட்சம் ஹேக்டர் நெல் பரியிட்டால் ஆண்டுதோறும் அதிகரிக்கும் உணவு தானியம் மூன்று கோடி மக்களுக்கு உயிர் பிழைக்கச் செய்ய முடியும் என்றார் அவர்.

நோயர்களே நான் எடுத்துக் கூறிய உதாரணங்கள் சீனாவில் உயிரி அறிவியல் தொழில் நுட்பத்தின் பயன்பாட்டில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. இது போன்ற உதாரணங்கல் ஏராளம். வாழ்வு அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் பயன்பாட்டுடன் சீன மக்கள் மேலும் சிறப்பாக வாழ்திடுவர் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.


1  2