Potala மாளிகை
தற்போது திபெதில் Potala மாளிகை, Luobulinka, Sajia கோயில் ஆகிய மூன்று முக்கிய தொல் பொருட்களுக்கான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டப்பணி தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றது என்று திபெத் இன தன்னாட்சிப் பிரதேசத்தின் தொடர்புடைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Luobulinka
Sajia கோயில்
2002ஆம் ஆண்டில், இம்மூன்று முக்கிய கட்டிடங்களுக்கான பராமரிப்புப் பணிகள் துவங்கின. 5 ஆண்டுகளில் திபெத் பண்டைய கட்டிடப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின் வரலாற்றில் அளவில் மிக பெரிய இந்த தொல் பொருள் பாதுகாப்புத் திட்டப்பணியை நிறைவேற்றும் பொருட்டு, 30 கோடி யுவானை முதலீடு செய்ய சீன அரசு திட்டமிட்டுள்ளது.
|