சீன வேளாண் உற்பத்தி பொருட்கள்
cri
கடந்த ஆண்டில், சீனாவின் வேளாண் உற்பத்தி பொருட்களின் மொத்த ஏற்றுமதி இறக்குமதி தொகை 5140 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. முந்தைய ஆண்டில் இருந்ததை விட 27 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று சீன வணிக அமைச்சகம் வெளியிட்ட புதிய புள்ளி விவரம் கூறுகின்றது.
இதன் படி, கடந்த ஆண்டில், சீன வேளாண் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி தொகை, அதன் இறக்குமதி தொகையை விட 460 கோடி அமெரிக்க டாலர் அதிகமாகும். அதன் ஏற்றுமதி இறக்குமதி தொகை அடுத்தடுத்து 5 ஆண்டுகளாக விரைவாக அதிகரித்து வருகின்றது.
|
|