• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-02-28 16:54:06    
சீனாவில் தொலைபேசி பயன்படுத்துவோர்

cri
சீனாவில் தொலைபேசி பயன்படுத்துவோர், இணையத்தைப் பயன்படுத்துவோர் ஆகியோரின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகின்றது என்று சீன தகவல் தொழில் அமைச்சகம் இன்று வெளியிட்ட புதிய புள்ளி விபரம் கூறுகின்றது.
இதன் படி, கடந்த ஜனவரி திங்களில், சீனாவில் புதிதாக தொலைபேசி பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது, சீனாவில் தொலைபேசி பயன்படுத்துவோரின் மொத்த எண்ணிக்கை 65 கோடியாகும்.
இவ்வாண்டு சீனாவில் இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 12 கோடியை எட்டக்கூடும். கடந்த ஆண்டில் இருந்ததை விட 80 லட்சம் அதிகமாகும்.