15 ஆண்டுகளுக்கான திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுலா வளர்ச்சித் திட்டம் தற்போது கடைசி மதிப்பீட்டு கட்டத்தில் உள்ளது என்று இத்தன்னாட்சி பிரதேசத்தின் துணை தலைவர் லொசான்சியான்சன் பெய்சிங்கில் கூறியுள்ளார். திட்டத்தின் படி 2005ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை உள்நாட்டு சுதற்றுலா மையமாக கொண்டு பல்வகை சுற்றுலா திட்டங்கள் வகுக்கப்படும். இதன் மூலம் திபெத் உலகில் மிக புகழ்பெற்ற பீடபூமி சுற்றுலாத் தலமாக மாறும்.
கடந்த ஆண்டில் 10 லட்சத்து 20 ஆயிரம் உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் திபெதிற்கு வருகை தந்தனர்.
|