 சீன கொகொசிலியில் திபெத் antelope எனப்படும் மான் போன்ற ஆடுகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து, 43 ஆயிரத்தை எட்டியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
திபெத் மானியல் ஆடு சீன நாட்டின் முதல் நிலை பாதுகாப்பு விலங்காகும். வடமேற்கு சீன Qing Hai மாநிலத்து கொகொசிலி பிரதேசம் இது முக்கியமாக வசிக்கும் இடமாகும். கடந்த சில ஆண்டுகளில் இதனை பாதுகாப்பதை சீனா வலுப்படுத்தி, வேட்டையாடப்படுவதைக் கண்டிப்பான முறையில் தடுத்து வருகின்றது என்று கொகொசிலி இயற்கை பாதுகாப்பு பிரதேசத்து நிர்வாக அலுவகலத்தின் தலைவர் சாய்கா கூறினார்.
|