• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-14 17:51:35    
நுகர்வு பொருட்களின் சில்லறை விற்பனை தொகை

cri
இவ்வாண்டின் முதல் இரண்டு திங்களில், சீன சமூக நுகர்வு பொருட்களின் மொத்த சில்லறை விற்பனை தொகை, ஒரு லட்சம் கோடி யுவானை தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டில் அதே காலத்தில் இருந்ததை விட 13.6 விழுக்காடு அதிகமாகும் என்று சீனத் தேசிய புள்ளி விவரப் பணியகம் இன்று வெளியிட்ட புள்ளி விவரம் காட்டுகின்றது.
இவ்வாண்டின் முதல் 2 திங்களில், எண்ணெய் மற்றும் எண்ணெய் தயாரிப்புக்கள், வீட்டு பயன்பாட்டு மின்சாரக் கருவிகள், ஒலி மற்றும் ஒளி கருவி, தொலைத்தொடர்பு கருவி ஆகிய பொருட்களின் விற்பனை, விரைவாக அதிகரித்து குறிப்பிடத்தக்கது.