• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-14 15:28:27    
நேயர் நேரம்73

cri
அறிவியல் முன்னேற்றத்தின் துணை கொண்டு, நமது அறிவியல் உலகம் நிகழ்ச்சியை உடனுக்குடன் பாராட்டியுள்ள புதுவை நேயர் என் பாலகுமார். இவர் அனுப்புய மின் ஆஞ்சல் 03.03.2005 வணக்கம், புதுவையிலிருந்து என்.பாலகுமார் (060931) அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் வழங்கிய சீனாவின் பத்து புதிய கண்டுபிடிப்புகளை அறிந்துக் கொண்டதில் பெரும் மகிழ்ச்சி. இதேபோன்று ஒரு செய்தி: அன்மையில் ஆசிய இளம் கண்டுபிடிப்பாளர்கள் விருதை வெள்ளி பதக்கம் பெற்றவர் ஒரு சீனர் என்பது குறிப்பிட்டதக்கது. புதிய கண்டுபிடிப்புகள், மிகச் சிறியனவாகினும் அவை பூகோள அளவில் மாற்றங்களைக் கொண்டு வரும் சாத்தியம் இருக்கிறது. இப்போது விஞ்ஞானிகளை நம்பி இருக்கிறோம் என்பது மட்டும் உண்மை. தயாரித்து வழங்கிய மதிப்பிற்குரிய திரு.ராஜாராம் அண்ணா அவர்களுக்கு நன்றிகள் பல. நாங்கள், நேயர்களுக்காக தயாரித்த வலைப்பதிவை பார்வையிட்டீகளா?. நேயர் பாலகுமார் நீங்கள் நேயர்களுக்காக தயாரித்த வலைப்பதிவை பார்ப்பதில் சிரமம் இருக்கிறது. இது பற்றி, நாணும் கலைமகளும் பெரு முயற்சி எடுத்தோம். ஆனாலும் வலைப்பதிவை பார்க்க முடியவில்லை. என்ன நோளாறோ தெரியவில்லை. நேயர்கள் இந்த வலைப்பதிவு பற்றஇ என்ன நினைக்கிறார்கள் என்பனத் தெரிவிக்க முடியுமா பாலக்குமார். மாற்றப்படி உங்களுடைய பாராட்டுக்கு நன்றி. புதுவை நேயர் பாலகுமார் தம்முடைய இன்னொரு மின் அஞ்சலில் செல்லிட பேசி குழு ஒன்று துவக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழ் CRI Listeners SMS NET என்பது இதன் பெயர் இதன் மூலம் செல்லிட பேசி வைத்திருக்கும் எல்லா நேயர்களும் சீன வானொலி பற்றிய தகவல்களை உடனுக்குடன் தங்களுக்கிடையே பரிமாறஇக் கொள்ள முடியும். நன்றி பாலகுமார். உங்களஉடைய முயற்சிக்கு நேன்றி. இது பற்றஇ விவரம் அறிய விரும்பும் நேயர்கள் பாலகுமாருடன் தொடர்பு கொள்ளலாம்.