• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-17 19:01:41    
குழந்தை விபத்துக்களைக் குறைப்பதற்கான சீனாவின் முயற்சி

cri

இதற்காக பெய்சிங் மாநகராட்சி பல நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. பெய்சிங் மாநகர மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான அலுவல் கமிட்டியின் துணை தலைவி ரன் யுன் குவா கூறியதாவது

கள ஆய்வுக்கேற்ப பெய்சிங் மாநகராட்சி குழந்தைகளின் எதிர்பாராத விபத்துக்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் சேதங்களில் தலையிடும் திட்டப்பணியை துவக்கியுள்ளது. இதற்காக மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான அலுவல் கமிட்டி அலுவலகம் உள்ளிட்ட 12 பிரிவுகள் இடம் பெறும் வேலை குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

பெய்சிங் போல சீனாவின் பிற நகரங்களிலும் இது பற்றிய கள ஆய்வும் தலையீட்டு வேலையும் துவங்கியுள்ளன. அரசாங்கத்தின் முன் முயற்சியுடன் பெற்றோர் மருத்துவர் செய்தி ஊடகங்கள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு துறைகளும் இதற்காக முயற்சி செய்து வருகின்றன. எவ்வாறு விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்ப்பது என்பது பற்றிய தொலாக்காட்சி நிகழ்ச்சிகளை பல்வேறு இடங்களிலுள்ள தொலைக்காட்சி நிலையங்கள் ஒளிபரப்புகின்றன. தற்போது முதல் உதவி பரஸ்பரம் மீடப்புதழி வழங்குவது பற்றிய அறிவையும் நுட்பத்தையும் கற்க மேன்மேலும் அதிகமான பெற்றோர் தொடர்புடைய வாரியங்களுக்கு விரும்பிச் செல்கின்றனர். கீழே வலிழும்து காயமுறுவது அல்லது வென்னீர் பட்டு காயமுறுவது பொருட்களை விழுங்குவது உள்ளிட்ட விபத்துக்களுக்கு எவ்வாறு செவ்வனே சிகிச்சை செய்வது என்பது பற்றி மருத்துவர்களும் ஆராய்ந்து வருகின்றர்.

குழந்தைகளின் விபத்துக்களைக் குறைக்கும் வேலையை சீன அரசாங்கம் ஒரு நீண்டகால திட்டமாக எடுத்துக் கொண்டுள்ளது என்று துணைத் தலைவி பெஃன் யுயெ சியூ கூறினார். அவர் கூறியதாவது சீன 2001-2010 குழந்தை வளர்ச்சி வேலைத் திட்டமானது குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிப்பது பற்றிய தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணியை நீண்டகால குறிக்கோளாகவும் கடமையாகவும் கொண்டுள்ளது. இதற்காக அது பெருவாரியான ஆராய்ச்சியையும் நடைமுறை பணிகளையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. எங்கள் கூட்டு முயற்சி மூலம் குழந்தை விபத்துக்களைத் தடுத்து கட்டுப்படுத்தும் பணியில் சீனா குறிப்பிடத் தக்க பயனை பெறுவது உறுதி என்றார் அவர்.

இது பற்றி சீனா பல பணிகளைச் செய்து குறிப்பிட்ட பயனை பெற்ற போதிலும் அது தாமதமாக துவங்கியதால் பிற நாடுகளின் அனுபவத்தை கற்க வேண்டும். இதற்காக சீனா சில நாடுகளுடனும் சர்வதேச நிறுவனங்களுடனும் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தியுள்ளது. இதில் ஐ.நா குழந்தைகள் நல நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுடனான சீனாவின் ஒத்துழைப்பு தெளிவான பயனைப் பெற்றுள்ளது.

சீனாவிலுள்ள ஐ.நா குழந்தைகள் நல நிதியத்தின் அலுவலகப் பிரதிநிதி கிறிஸ்தியன் வொமார்ட் கூறியதாவது.

பெரம்பாலான எதிர்பாராத விபத்துக்கள் தடுக்கப்பட முடியும் என்பதை இதர நாடுகளின் அனுபவம் நிரூபித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் விபத்துக்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பரணம் தொலி மயமாக்க நாடுகளில் தொடர்ந்து குறைந்து வருகின்றது. ிது பொருளாதார வளர்ச்சியின் தவிர்க்கப்பட முடியாத விளைவு அல்ல. மாறாக பல்வேறு தரப்புகளின் வாக்குறுதி மற்றும் முயற்சினால் நனவாக்கப்பட்டதாகும் என்றாரா அவர்.