• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-17 13:31:12    
திபெத் சுற்றுலா துறை

cri
கடந்த ஆண்டில் திபெத்தில் மொத்தம் 30 ஆயிரம் விவசாயிகளும் ஆயர்களும் சுற்றுலா துறையில், சேவை புரியத் துவங்கினர்.சுமார் 12 லட்சம் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டுப் பயணிகள் திபெத்திற்கு வருகை தந்தனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சுற்றுலா மூலம் கிடைத்த வருமானம் 150 கோடி யுவானாகும். சுற்றுலா துறையில் சேவை புரியும் விவசாயிகள் மற்றும் ஆயர்களின் தனிநபர் வருமானம் 2300 யுவான் அதிகரித்துள்ளது. திபெத்தின் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கான திட்டப்படி, 2020 வரை, திபெத்தில் 4 லட்சம் பேர் இத்துறையில் ஈடுபடுவர். இந்த எண்ணிக்கை, திபெத்தின் மொத்த உழைப்பு ஆற்றில் 25 விழுக்காட்டை வகிக்கும் என்று தெரியவருகின்றது.