• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-18 11:50:03    
நேயர் நேரம்75

cri
இக்காலத்தின் போது சீனாவின் கூட்டங்கள் பற்றி பல மின் அஞ்சல் மூலம் தமது கருத்துகளை தெரிவிக்கிறார். நாட்டுப் பிரிவினைத் தடுப்புச் சட்டம் இக்கூட்டத்தில் மிக முக்கிய சட்டமாகும். இது பற்றி தமது கடிதங்களில் கூறியதாவது செய்திகள்' மூலம், இன்று நிறைவடைந்த தேசிய மக்கள் பேரவைக் கூட்டத்திலும் நாட்டுப் பிரிவினைத் தடுப்புச் சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்ற செய்தியை அறிந்தேன். இச்சட்டம் சீன ஒன்றிணைப்பை விரைவில் நனவாக்கும் என நம்புகின்றேன். தைவான் மக்களின் நலனுக்கு எதிரான சட்டம் இது என்ற தைவான் தலைவர்களின் கூற்றை யாரும் நம்பவில்லை. தைவானை பெருநிலப்பகுதியுடன் இணைத்துவிட்டு, தன்னாட்சிப் பிரதேசமாக செயல்பட வைப்பதே பிளவுசக்திகளின் எதிர்கால நலனுக்குப் பொருந்தியது. உறுப்பினர்கள் ஒருமனதாக முடிவுசெய்து இச்சட்டத்தை நிறைவேற்றியதற்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சட்டம் மற்றும் பல்வேறு பிரச்னைகளில் சீனாவிĪ! 5;் கருத்துக்களை ஆணித்தரமாக உலகுக்கு தெரிவிக்கும் வகையில் உடனடியாக செய்தியாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விகளுக்கு விடையளித்த சீனத் தலைமை அமைச்சர் அவர்களுக்கும் என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் சமையலறை தெய்வம் பழை சீனாவில் சமையலறை தெய்வம் மக்களால் பெரிதும் பணங்கப்பட்டது. தீயைகண்டுபிடித்த தெய்வம் என்பதால் மக்களால் போற்றப்பட்டு, ஒவ்வொரு வீட்டிலும் இதெற்கென வழிபாட்டு தலம் உள்ளது என்னும் சமையலறை தெய்வத்தின் வாகணம் கரப்பான் வூச்சி முன்பு மன்னிப்பு விண்ணப்பம் 2 ஆயிரம் ஆண்டு வரலாறு உடையது. ஒரு குவளை தண்ணீர் மூன்று ஊதுப்பத்திகள் வைத்து சமையலறை தெய்வம் மக்கள் பேராசருக்கு இணையாக மதிக்கப்படுகிறது. முன்பு முதிய பெண் என்றும் பின்னர் இளம் பெண் என்றும் கருதப்பட்ட இத்தெய்வம் இளைஞன் என்றும் கருதப்படுகிறது. ஒரு கதையும் கூறக் கேட்கபோம் என்று சேலம் பாத்திமா நகர் S R D பாலசுப்ரமணியம் தமது கடிதங்களில் தெரிவித்தார். கண்டமங்கலம் எ, முஜூபுர்ரஹ்மான் நவம்பர் திங்கள் 30ம் தேதி சீனா தேசிய இன குடும்பம் பகுதியில் பாளை வனத்தில் தாவிரயில் தோட்டம் எனும் பகுதியில் நீங்கள் கூறியது ஆச்சரியம் அடைந்தேண் ஏன் என்றால் பானலவனத்தில் தோட்டம் அமைப்பது கடினம் ஆனால் சீனா வெற்றி பெற்றது எனக்கு மிகவும் சந்தேஷம் சிறப்பாக தொகுத்து வழங்கிய பாசமிகு அறிவிப்பாளார் மேடம் வாணி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.