• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-22 11:33:45    
நேயர் நேரம்77

cri
வணக்கம் நேயர்களே. இன்றைய நேயர் நேரத்தை நன்றஇ கூறும் நேரமாகத் தொடங்குவோம். மதலில் நாமக்கல் மாவட்டம் அரியாகக் கவுண்டம் பட்டி மாவட்டம் நேயர் ஏ எண் இளங்கோவன் சீன வானொலி நிலையத்திறகு இரண்டு அன்பளிப்புக்கனை அனுப்பு வைத்திருக்கிறார். அன்பளிப்புக்கனை அனுப்பி வைத்திருக்கிறார். ஒன்று நம்பிக்கை வை எண்ணும் ஒரு அருமையான புத்தகம் ஏ எஸ் சந்துரு என்பவர் எழுதியது. வாழ்க்கை மீது ஒரு பிடி பை, ஊட்டி தனனம்பிக்கை தரும் நூல் இது. அணிந்துரையில் சிந்தனையாலல்லேனா தமிழ்வாணன் குறிப்பிட்டுள்ளது போல உலகிற்கு நம்பிக்கையூட்ட வல்லவர்கள் தாம் உடனடித் தேவை என்று கூறிய விவேகாநந்தர் 100 இளைஒர்களைக் கோரினார். அந்த நூறு இளைஞர்களில் ஒருவராக இருக்குத் தகுதி பெற்றவர் இந்த நூலாசிரியர் தந்தது. அடுத்தபடியாக நூற்றுக்கும் அதிகமான புதிய தமிழ்த் திரைப்படங்கள் அடங்கிய குறுந்த குடு நகறையும் அரியாக்கவுண்டம்படி ஏ எனண் இலங்கோவன் அனுப்பியுள்ளார். வி-------சீன வானொலி நிலையத்திடம் அன்பு கொண்டு அன்பளிப்புக்களை அனுப்பிய நேயருக்கு நன்றி பாடல்களும் புத்தகத்தில் உள்ள வருத்துங்களும் எமது ஒலிபரப்புக்கு உதவும். நன்றி. ரா--------ஈரோடு மாவட்டம் அணைத் தோட்டம் நேயர் ப தந்தசாமி பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர். தமது வரலாற்றுப் பாடங்களுக்கு நமது சீன பண்பாடு நிகழ்ச்சி மிகவும் பயனுளளதாக இருக்கிறது. செய்திகள் மற்றும் செய்தித் தொகுப்பு நிகழ்ச்சிகளில் வெளி நாட்டுச் செய்திகளைக் கேட்க முடிகிறது என்று எழுதியுள்ளார். இவர் மாற்ற மாணவர்களையும் சீன வானொலிக்கு கடிதம் எழுதும்படி தூண்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார். வி------நேயர்களே, வானொலிக்கு மூன்றஉ நோக்கங்கள் உள்ளன. ஒன்று தகவல் தருவது. இன்னொன்று கல்வி அறிவு தருவது. மூன்றாவது கேள்ிக்கை ஊட்டுவவது. இந்த வகையிலே நாங்கள் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகள் மாணவர்களுக்குப் பயன்படுகின்றன என்பதைக் கேட்க மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் காட்டும் ஆர்வத்துக்கும் அக்கறைக்கம் நன்றி கந்தசாமி. ரா-------ஈரோடு மாவட்டம் குண்டுமல்ல நாயகசிகனூர் கே விஜய் தமது கடிதத்தில் கடந்த ஜனவரி 6ம் நாள் ஒலிபரப்பான நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சியைப் பாராட்டியுள்ளார். வைட்டமின்கள் பற்றிய நன்மை தரும் தகவல்களை இந்த நிகழ்ச்சி மூலம் பெற முடிந்தது என்கிறார். வி------தொடர்ந்து எங்களது நிகழ்ச்சிகலை கேட்டு கருத்துக்களை எழுதுங்கள். பாராட்டுக்கு நன்றி.