• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-26 18:27:35    
திபெத்தில் மின்சார உற்பத்தி

cri
திபெத்தில், மின்சார உற்பத்தியின் மொத்த ஆற்றல், சுமார் 5 லட்சம் கிலோவாட் ஆகும். ஆண்டுக்கு 120 கோடி கிலோவாட் மணி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனால், திபெத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அடிப்படையில் மின்சார வசதி உண்டு.
கடந்த 40 ஆண்டுகளில், நடுவண் அரசின் 880 கோடி யுவான் நிதியுதவியுடன், திபெத்தின் நீர் ஆற்றல், நில வெப்பம், மற்றும் சூரிய ஆற்றல் வளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. Yang Ba Jing நில வெப்ப மின் நிலையம் உட்பட, மின் நிலையங்கள் அதிகயளவில் கட்டியமைக்கப்பட்டிருக்கின்றன. நீர்மின் வளத்தை முக்கியமாகக் கொண்ட, நில வெப்ப ஆற்றல், சூரிய ஆற்றல் உள்ளிட்ட பல்வகை எரியாற்றலைத் துணையாகக் கொண்ட மின்ஊற்றுமூல கட்டமைப்பு அடிப்படையில் உருவாயிற்று. குறிப்பாக, திபெத்தின் கிராமப்புறங்களில் 500க்கும் அதிகமான சிறிய நீர்மின் நிலையங்கள், விவசாயிகள் மற்றும் இடையன்களின் மின்வசதிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முக்கிய பங்கை ஆற்றியுள்ளன.