• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-27 17:52:28    
சீன அரசு அவையின் அரசு சார் சொத்து கண்காணிப்பு நிர்வாகக்கமிட்டியின் திட்டம்

cri

மத்திய தொழில் நிறுவனங்கள் அனைத்தும் சந்தைப்படுவதை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றுவிக்க, இவ்வாண்டு அரசு அவையின் அரசு சார் சொத்து கண்காண்ப்பு மற்றும் நிர்வாகக்கமிட்டி நிலைமைகளை உருவாக்கி தரும். இக்கமிட்டியின் துணை தலைவர் Shao Ning நேற்று தொழில் நிறுவனத்து வளர்ச்சி பற்றிய உயர் நிலை கருத்தரங்கில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சந்தைப்படுவது என்பது, அரசு சார் தொழில் நிறுவனம் பலதரப்பட்ட முறையில் முதலீடு செய்வதை விரைவுபடுத்தும் முக்கிய வடிவம். நெடுநோக்கு திட்டமிடும் முதலீட்டாளர்களை ஈர்க்கும் முக்கிய வழிமுறையும் ஆகும் என்றார், அவர்.
கடந்த ஆண்டின் இறுதி வரை, மத்திய தொழில் நிறுவனங்கள் பங்குமுதலைக் கட்டுப்படுத்தும் 168 சீன கூட்டு நிறுவனங்கள் சந்தைப்பட்டுள்ளன. சீனாவில் சந்தைப்பட்டுள்ள அனைத்து கூட்டு நிறுவனங்களின் பங்கு முதலில் 30 விழுக்காட்டை அவை வகிக்கின்றன.