இது வரை, திபெத் தன்னாட்சிப்பிரதேசத்தில் 7 அரசு நிலை வனப் பூங்காக்கள் இருப்பதாக, எமது செய்தியாளர் திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் வனத்தொழில் பணியகத்திலிருந்து இச்செய்தியை அறிவித்தார். தற்போது, திபெத்தில் 71 லட்சத்து 70 ஆயிரம் ஹேக்டர் காட்டு நிலப்பரப்பில் சீனாவின் மிகப்பெரிய பூர்வீக காடு நிலைநிறுத்தப்படுகின்றது. திபெத்திலுள்ள அரசு நிலை வனப்பூங்காக்களில், அடர்த்தியான பூர்வீக காடுகள் தவிர, பனிக்கட்டி ஆறு, பறவைத்தீவு, ஏரி, கோயில் முதலியவையும் இருக்கின்றன.
|