• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-28 11:17:33    
நேயர் நேரம்79

cri
கடந்த டிசம்பர் திங்கள் 26ம் நாள் கடல் கொந்தளிப்பால் பல நேயர்களின் வீட்டு கற்று மதில்களும் பகுதியாக சேதமடைந்துள்ளன. பல மாணவர் மாணவியரின் புத்தகங்கள் நோட்டு காப்பிகள் கொப்புகள் உபகரணங்கள் என்பன இல்லாத நிலையில் படிப்பதற்கும் மனமில்லாமல் உள்ளது. உங்கள் நிறுவனம் உதவ முடியுமா N AFAS AHAMED 216/A O>P>O>Road kalmunaikudy-11 Srilanka வி---- கடல் கொந்தளிப்பின் சேதத்தால் நேயர்கள் துன்பப்படுவது எங்களுக்கு வேதனை தருகிறது. மாணவர்கள் படிப்பதற்கு உதவிட நேயர்கள் விரும்பினால் உதவலாம் மு கசரி முகவரி.... ரா-----அடுத்து நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் எய்ட்ஸ் நோய் சீனாவில் தாக்கப்பட்டது எத்தனை பேருக்கு என்பது பற்றியும் அதனை தடுக்கும் மருந்தான மெக்கதம் மருந்து பற்றி கூறினீர்கள், அந்த மருந்தை உட்கொள்ளும் போது நோய் குண மடையும் அந்த மருந்தை இந்தியா நாட்டிற்கும் அறிமுகபடுத்துவார்களா, அப்படி அறிமுகப்படுத்தும் போது இந்தியாவில் இருக்கும் எய்ட்ஸ் நோயாளிகள் குணமடைவார்கள் என்கிறார் ஈரோடு மாவட்டம் அணைத்தோட்டம் நேயர் ப சுந்தசாமி. வி--------அறிவியல் வளர்ச்சிக்கு எல்லை விடையாது நிச்சயம் இந்தியாவுக்கு பரவும் இது பற்றஇ மருத்துவர்கள் அறிந்திருப்பார்கள். அடுத்து, மதுரை மாவட்ட சீன வானொலி நேயர் மன்றம் தலைவர் நா சீனிவாசன் தெரிவித்த கருத்துக்கள். அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் நினைவுகளை மனிதர்களின் மணதல் நிலைநிறுத்துவதோடு எறும்பு வளர்ச்சிக்கும் ஆஸ்ட்ரோஜன் பெருமளவு உதவுவதையும் கேட்டு ரசித்தோம். மேலும் காக்காய் வலிப்புக்கு ஆளான மகளிரை எப்படி கையாள வேண்டும் என்கிற ஆலோசனைகள் வழங்கப்பட்டது மிகவும் பயனுள்ளது. மொத்தத்தில் இன்றைய அறிவியல் உலகம் நிகழ்ச்சி காஷ்மீர் ஆப்பிளை போல இருந்தது இனித்தது. வி-----பாராட்டுக்கு நன்றி. இதே நிகழ்ச்சியை மின்னக்கல் நேயர் ஜெயம்மாரும் பாராட்டியுள்ளார். நன்றி வளவனூர் கி சிவகுமார் தமது கடிதங்களில் மகௌவின் பொருளாதாரம் தொடர்பான நிகழ்ச்சி பற்றி கருத்து தெரிவித்தார். மகௌ நாடு திரும்பிய 5 ஆண்டுகளில் மகௌவின் பொருளாதார வளர்ச்சி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. வி-------நன்றி. சிவகுமார் அவர்களே. இனி ரா-------கடைவியாக ஒன்றாம் வகுப்பு மட்டும் படித்தவருக்கு உலகம் முழுவதும் நண்பர்கள் என்று நமது நேயர் மதுரை கைத்தளி நகரைச் சேர்ந்த ஜே டி ஆனந்தனின் விடாமுயற்சியை பத்திரிகைகள் பாராட்டியுள்ளன. பகல் முழுவதும் வேலை செய்து விட்டு இரவு 12 மணிக்கு மேல் உட்சாகந்து பல வானொலிகளுக்கும் வானொலி மூலம் கிடைத்த பேனா நண்பர்களுக்கு கடிதம் எழுதுவதாக கூறிகிறார். முறையான பள்ளிப் படிப்பு இல்லாத போதும் சுய முயற்சியால் படித்து பதினைந்தாயிரத்துக்கும் அதிகமான கடிதங்களை இவர் எழுதிக் குவித்திருக்கிறார் என்று நினமலர் தனது 7 1 2005 இதழில் பாராட்டியுள்ளது.