• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-03-31 11:31:01    
திபெத் மக்கள் தொகை

cri

திபெத் இன தன்னாட்சி பிரதேசத்தின் மக்கள் தொகை, கடந்த ஆண்டின் இறுதி வரை 27 லட்சத்து 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. 2003ம் ஆண்டில் இருந்ததை விட சுமார் 40 ஆயிரம் கூடுதலாகும்.

இந்தச் செய்தியை இன்று மக்கள் நாளேடு அறிவித்தது. திபெத் இனத்தை முக்கியமாக கொண்ட தேசிய இன தன்னாட்சி பிரதேசமான திபெத்தில், கடந்த 50 ஆண்டுகளில், திபெத்தின் மக்கள் தொகை ஒரு மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது திபெத் சீனாவில் மக்கள் தொகை மிகவும் குறைவான மாநில நிலை நிர்வாக பிரதேசமாகும். ஒவ்வொரு சதுர கிலோமீட்டரிலும் சராசரி 3 பேருக்கும் குறைவாகவே வசிக்கின்றனர்.