• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-02 18:48:51    
திபெத்திற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை

cri
இவ்வாண்டின் முதல் 3 திங்களில் சுமார் ஒரு லட்சம் உள் நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் சீனாவின் திபெத்திற்கு வருகை தந்தனர். சுற்றுலா மூலம் அதற்குக் கிடைக்கும் வருமானம் சுமார் 9 கோடி யுவானாகும். இவ்வாண்டின் முதல் காலாண்டில் திபெத்திற்கு வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டின் அதே காலத்தை விட 6 விழுக்காடு அதிகரித்துள்ளது. வெளி நாட்டுப் பயணிகளில் பெரும்பாலோர், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன், பிரான்சு, நெதர்லாந்து, ஸ்விட்சர்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர். இவ்வாண்டு, திபெத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 40வது ஆண்டு நிறைவாகும். திபெத்தில் சுற்றுலா நிலைமை கடந்த ஆண்டை விட சிறந்துகாணப்படுகின்றது என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலாப் பணியகத்தின் துணைத் தலைவர் தெங்சு அம்மையார் கூறினார்.