சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீரர்
cri
 நேற்றிரவு பெய்சிங்கில் முடிவடைந்த SNOOKER சீன ஒப்பன் போட்டியில் 18 வயதான சீன வீரர் திங் ச்சுன் ஹுய் 9-5 என்ற செட் கணக்கில் உலகில் புகழ் பெற்ற ஸ்கோட்லாந்து வீரர் STEPHEN HENDRY ஐத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றார். சீன ஒப்பன் போட்டி, உலக தொழில் முறை SNOOKER போட்டியின் கடைசி சுற்று போட்டியாகும். தற்போது உலக பெயர் வரிசையில் 62வது இடம் பெறும் சீன வீரர், திங் ச்சுன் ஹுய், MARCO FU, KEN DOHERTY, STEPHEN HENDRE ஆகிய உலக நிலை வீரர்களை அடுத்தடுத்து தோற்கடித்தார். SNOOKER போட்டியில் மிகவும் நல்ல வாய்ப்பைக் கொண்டிருக்கும் இளம் வீரர்களில் ஒருவராக அவர் கருதப்படுகின்றார்.
|
|