|
சீன தனியார் தொழில் நிறுவனத்துக்கு ஆசிய வளர்ச்சி வங்கியின் முதலீடு
cri
|
ஆசிய வளர்ச்சி வங்கி, அண்மையில், சீனாவின் COG எனும் நிறுவனத்தில் ஒரு கோடி அமெரிக்க டாலரை முதலீடு செய்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி, சீனாவின் தனியார் தொழில் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது இதுவே முதல் முறை.
இனி, ஆசிய வளர்ச்சி வங்கி, இது போன்ற சீனாவின் நடுத்தர சிறிய தனியார் தொழில் நிறுவனங்கள் முதலீட்டைத் திரட்டுவதில் சந்திக்கும் இன்னல்களைத் தணித்து, அவற்றின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் என்று இவ்வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
|
|