• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-11 20:32:10    
சீன ஏற்றுமதி இறக்குமதி தொகை அதிகரிப்பு

cri
இவ்வாண்டின் முதல் மூன்று திங்களில், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி, மொத்தம் 29520 கோடி அமெரிக்க டாலர் என்று சீனச் சுங்கத்துறையின் தலைமை பணியகம் இன்று வெளியிட்ட புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, இது, 23 விழுக்காடு அதிகமாகும். இதற்கிடையில், சீனாவுக்கும் பல்வேறு முக்கிய வர்த்தக கூட்டாளிகளுக்குமிடையில் இரு தரப்பு வர்த்தகம், பலவகைகளிலும் விரைவாக அதிகரித்துள்ளது. இதில், சீனாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுக்குமிடையிலான இரு தரப்பு வர்த்தக தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 20 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், சீனாவின் முதலாவது வர்த்தக கூட்டாளியாகும். அமெரிக்கா, இரண்டாவது வர்த்தக கூட்டாளி.