சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீராங்கனை
cri
 ஏப்ரல் 10ஆம் நாள் ஜப்பானில் நிறைவடைந்த பூப்பந்து ஒப்பன் போட்டியின் மகளிருக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஏதன்ஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்ற சீன வீராங்கனை சாங் நிங் 2-0 என்ற செட் கணக்கில் தனது அணி தோழியான சியே சிங் பாங்கைத் தோற்கடித்து சாம்பயன் பட்டம் பெற்றார்.
|
|