• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-12 18:31:59    
ரெயில்வே போக்குவரத்து

cri
அடுத்த ஆண்டு ஜுலை திங்களில் சிங்காய் திபெத் ரெயில்வே போக்குவரத்தை சோதனை முறையில் இயக்குவதற்கு பாடுபட வேண்டும் என்று சீனத் துணை தலைமை அமைச்சர் சன் பை யேன் கூறியுள்ளார். இன்று ரெயில்வே கட்டுமானத் திட்டப் பணியின் தலைவர்கள் கூட்டத்தில் உரைநிகழ்த்திய அவர் இப்பணியில் ஈடுபட்டுல்ள பல்வேறு பிரிவுகளும் பயன் தரும் முறையில் பல்வகை கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதுவரை சிங்காய் திபெத் ரெயில்வே கட்டுமானப் பணி வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது. ரெயில்வே தண்டவாளம் பாலங்கள், சுரங்கப் பாதை ஆகியவை உள்ளிட்ட முக்கிய திட்டப் பணிகள் முடிந்து விட்டன.