• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-04-14 15:09:24    
திபெத் இனப் பண்பாட்டுப் பாதுகாப்பு

cri
திபெத் இனத் தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட பின் திபெத் இனப் பாரம்பரியப் பண்பாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு மொத்தம் 63 கோடி யுவான் முதலீடு செய்துள்ளது.கடந்த ஆண்டின் இறுதிவரை, 10 ஆயிரத்துக்கு அதிகமான இசை, பாடல் மற்றும் நகைச்சுவை உரையாடல்களும் சுமார் ஒரு கோடி எழுத்துக்களைக் கொண்ட பண்பாட்டுத் தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் அதிகமான திபெத் இனப் பாரம்பரிய பண்பாட்டு கல்வியியல் கட்டுரைகளும் 30க்கும் அதிகமான தேசிய இனப் பண்பாட்டு ஆய்வுப் படைப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.திபெத் இசை நாடகத்தை, பாதுகாக்கப்பட்ட உலகப் பண்பாட்டு மரபுச்செல்வப் பட்டியலில் சேர்க்குமாறு யூனெஸ்கோவிடம் விண்ணப்பிக்கத் திபெத்தின் பண்பாட்டுத் துறை பாடுபட்டுவருகின்றது.