• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-01 18:59:49    
மேசைப் பந்து போட்டியின் துவக்க விழா

cri

48வது உலக மேசைப் பந்து சாம்பியன் பட்டப் போட்டி நேற்றிரவு ஷாங்கை மாநகரில் துவங்கியது. மொத்தம் 145 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்து 1500க்கும் அதிகமான விளையாட்டு வீரர்களும் பயிற்சியாளர்களும் இப்போட்டியில் கலந்துகொள்கிறார்கள்.
7 நாள் நீடிக்கும் இப்போட்டியில், ஆண் பெண் ஒற்றையர் போட்டிகள், ஆண் பெண் இரட்டையர் போட்டிகள், ஆண் பெண் கலப்பு இரட்டையர் போட்டி ஆகிய ஐந்து நிகழ்ச்சிகள் நடைபெறும். ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் பெற்ற மாலின், குங் லிங் ஹுய், சாங் யி நிங், வாங் நான் உள்ளிட்ட சீனாவின் 17 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள இப்போட்டியில் போட்டியிடுவர்.