• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-11 21:43:50    
தமிழ் மூலம் சீனம் பாடம் 19

cri
வணக்கம் நேயர்களே, 听众们,你们好!தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களைச் மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இன்று இரண்டாம் பாடத்தில் தோன்றிய புதிய சொற்களை படிக்கின்றோம்.

1. 请问 (QING WEN) EXCUSEME தயவு செய்து

2. 姓 (XING) SURNAME குடும்ப பெயர்

3. 先生 (XIAN SHENG) MESTER திரு

4. 介绍 (JIE SHAO) INTRODUCE அறிமுகம்

5. 名字 (MING ZI) NAME பெயர்

6. 叫 (JIAO) CALL அழை

7. 小姐 (XIAO JIE) MISS செல்வி

8. 认识 (REN SHI) MEET சந்திப்பு

9. 什么 (SHENM E) WHAT என்ன

10. 工作 (GONG ZUO)OCCUPATION வேலை

11. 做 (ZUO) DO செய்

12. 哪儿 (NAR) WHERE எங்கு

13. 学校 (XUE XIAO) SCHOOL பள்ளிகூடம்

14. 公司 (GONG SI) COMPANU கூட்டு நிறுவனம்

15. 名片 (MING PIAN) NAME CARD முகவரி அட்டை

16. 哪个 (NA GE) WHICH எந்த

17. 国家 (GUO JIA) NATIONALITY நாடு

18. 人 (REN) MAN மனிதன், ஆள்

19. 印度 (YIN DU) HNDU இந்தியா

20. 中国 (ZHONG GUO) CHINA சீனா

21. 这位 (ZHE WEI) THIS MAN இவர்

22. 那位 (NA WEI) THAT MAN அவர்

23. 朋友 (PENG YOU) FRIEND நண்பர்

24. 高兴 (GAO XING) GLAD மகிழ்ச்சி

25. 同事 (TONG SHI)COLLEAGUE சக பணியாளர்

26. 欢迎 (HUAN YING)WELCOME வரவேற்பு

27. 家 (JIA) HOME வீடு

மீண்டும ஒரு முறை படிக்கின்றோம்.

நேயர்களே, இரண்டாம் பாடத்தின் உள்ளடக்கம் சற்று அதிகமாக இருப்பதனால், இதை கிரகித்துக்கொள்ள தாங்களுக்கு கஷ்டமாக தான் இருக்கின்றது. சில நேயர்களின் கோரிக்கைக்கு இணங்க, அடுத்த முறை முதல், இந்த இரண்டாம் பாடம் முழுவதையும் மீண்டும் ஒரு முறை ஒலிபரப்புகின்றோம். தங்களுக்கு எந்த இடத்தில் புரியவில்லை என்றால் நீங்கள் சற்றுக் கவனமாக கேளுங்கள். இரண்டாம் பாடத்தின் அனைத்து உள்ளடக்கத்தையும் தங்களுக்கு மனதில் பதிந்திருந்த பின், நாங்கள் புதிய பாடத்தை துவக்குவோம். இத்துடன் தமிழ்ச் செல்வம் வணக்கம் கூறி விடைபெறுகின்றேன்.