• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-18 20:45:38    
தமிழ் மூலம் சீனம் பாடம் 20

cri
A. வணக்கம் நேயர்கள், 听众们,你们好!நான் தமிழ்ச் செல்வம்.

B. 听众们,大家好,நான் வான்மதி.

A. தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

B. இது வரை, நாங்கள் ஏற்கனவே, இரண்டு பாடங்களை படித்துள்ளோம். எப்படி, நாம் படித்த சீன மொழி சொற்களும் வாக்கியங்களும் தங்கள் மனதில் பதிந்திருக்கின்றனவா.

A. ஏற்கனவே படித்ததைப் பயன்படுத்தி, சீன மொழியில் கொஞ்சம் பேச முடியுமா? முடியாவிட்டால் பரவாயில்லை, பயிற்சியில் ஊன்றி நின்றால், உங்களால் முடியும் என்று நம்புகின்றோம்.

A. இப்பொழுது, இரண்டாம் பாடத்தில் தோன்றிய சொற்களுடன் கூடிய ஒரு உரையாடலைப் பார்ப்போமா?

B. சரி, பார்ப்போம்.

A. 您好 நின் ஹௌ

B. 您好 நின் ஹௌ

A. 请问, 您贵姓 ஜிங் வென், நின் குய் சிங்

B. 我姓张,您呢?வொ சிங் சாங், நின் ந

A. 我姓王,见到您,我很高兴!வொ சிங் வாங், ஜியன் டௌ நின், வொ ஹென் கௌ சிங்.

B. 见到您,我也很高兴!ஜியன் டௌ நின், வொ யெ ஹென் கௌ சிங்

A. 请问,您在哪儿工作?ஜிங் வென், நின் தை நள் கொங் சோ

B. 我在学校工作,我是老师,您呢!வொ தை சியே சியௌ கொங் சோ, வொ ஷி லௌ ஷி, நின் ந.

A. 我在公司工作。வொ தை கொங் சு கொங் சோ

B. 您工作忙吗?நி கொங் சோ மாங் மா

A. 很忙, 您呢 ஹென் மாங், நின் ந

B. 我也很忙,வொ யெ ஹென் மாங்

A. 欢迎您来我家!ஹுவன் யிங் நின் லை வொ ஜியா

B. 谢谢,再见。சியே சியே, தை ஜியன்

A. 再见 தை ஜியன்

இப்பொழுது இந்த உரையாடலின் தமிழ் மொழியாக்கத்தைக் கேளுங்கள்.

A. 您好!வணக்கம்!

B. 您好!வணக்கம்!

A. 请问,您贵姓?தயவு செய்து, உங்கள் குடும்பப் பெயர் என்ன?

B. 我姓张,您呢?என் குடும்ப பெயர் சாங், நீங்கள்?

A. 我姓王,见到您 我很高兴。எனது குடும்பப் பெயர் வாங், உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிச்சியடைகின்றேன்.

B. 我也很高兴。எனக்கும் மகிழ்ச்சி.

A. 请问,您在哪儿工作? நீங்கள் எங்கே வேலை செய்கிறீர்கள் என்று தயவு செய்து சொல்ல முடியுமா

B. 我在学校工作,我是老师,您呢?நான் பள்ளிக்கூடத்தில் வேலை செய்கின்றேன். நான் ஒரு ஆசிரியர், நீங்கள்?

A. 我在公司工作。நான் ஒரு கூட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.

B. 您工作忙吗?உங்கள் வேலை அதிகமா?

A. 很忙,您呢?அதிகம் தான்,உங்களுக்கு?

B. 我也很忙。எனக்கும் வேலை அதிகம்.

A. 欢迎您来我家。என் வீட்டுக்கு வரும்படி வரவேற்கின்றேன்.

B. 谢谢,再见!நன்றி, வணக்கம்!

A. 再见!வணக்கம்!

B. நேயர்களே!இந்த உரையாடலைக் கேட்டு உங்களுக்குப் புரிந்ததா. இப்பொழுது எங்களுடன் சேர்ந்து படியுங்கள்.

A. இனி, இந்த உரையாடலை மீண்டும் கேளுங்கள்.

B. நேயர்களே, அடுத்த முறை, மூன்றாம் பாடத்தின் முதல் பகுதியை சொல்லிக் கொடுப்போம்.

A. வாரத்துக்கு நான்கு முறை ஒலிபரப்பப்படும். முதல் நாள் மட்டும் புதிய பாடம், அடுத்த மூன்று நாள் மறு ஒலிபரப்பாகும்.

B. இப்படியானால், தங்களுக்கு பயிற்சி நேரம் அதிகமாக கிடைக்கும்.

A.பாட நூலை நான் சுறுசுறுப்புடன் தயாரித்துக் கொண்டே இருக்கின்றோம். விரைவில் தட்டச்சடித்து தங்களுக்கு அனுப்புவோம். அப்போது, தங்களுக்கு வசதியாக இருக்கும். அல்லவா.

B. இத்துடன் தமிழ்ச் செல்வம், வான்மதி தொகுத்து வழங்கிய தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி நிறைவடைகின்றது.