• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-05-21 18:07:38    
சிங்கியாங்கில் எண்ணெய் உற்பத்தி அளவு

cri
2010ஆம் ஆண்டு வரை, சிங்கியாங்கின் கச்சா எண்ணெய் உற்பத்தி அளவு 5 கோடி டனை எட்டக்கூடும் என்றும், அங்கு சீனப்பெருநிலப்பகுதியில் மிக பெரிய எண்ணெய் உற்பத்தி பிரதேசம் கட்டப்படும் என்றும் சிங்கியாங் விகுர் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் Simayi Teiliwaerdi தெரிவித்துள்ளார்.
நேற்று ஷாங்காய் மாநகரில் செய்தி ஏடுகளுக்குப் பேட்டி அளிக்கையில், கடந்த ஆண்டு சிங்கியாங்கின் எண்ணெய் உற்பத்தி அளவு, 2 கோடியே 20 லட்சம் டனைத் தாண்டியுள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை வாயு வளத்தின் வளர்ச்சிக்கான முதலீட்டுத் தொகை இடைவிடாமல் அதிகரிப்பதுடன், 2010ஆம் ஆண்டு வரை, சீனப் பெருநிலப்பகுதியில் மிக பெரிய எண்ணெய் உற்பத்தி பிரதேசமாக சிங்கியாங் மாறக்கூடும் என்றார்.