சீன மகளிர் அணி சாம்பியன் பட்டம் பெற்றது
cri
 சீனாவின் தாலியன் நகரில் ஜுன் திங்கள் 3ஆம் நாள் நடைபெற்ற சர்வதேச மகளிர் கைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் சீன அணி 3-1 என்ற செட் கணக்கில் கியூப்ப அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. இது நிங்போ நகரில் நடந்த போட்டியை அடுத்து சீன அணி சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே இரண்டாம் முறை.
|
|