• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-16 11:52:14    
சீனாவில் கப்பல் கட்டும் தொழில்

cri

கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனாவில் கப்பல் கட்டும் தொழில் மேகமாக வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாண்டு சீனாவின் கப்பல் கட்டும் தொழிலின் உற்பத்தி ஒரு கோடி டன் எடையைத் தாண்டும். உலக கப்பல் கட்டும் தொழிலில் இது 18 விழுக்காடாகும் என்று சீன தேசிய பாதுகாப்பு அறிவியல் தொழில் நுட்ப கமிட்டியின் துணைத் தலைவர் சாங் குவான் சின் இன்று பெய்சிங்கில் நடைபெற்ற அரசு துறையின் செய்தித்துறை அலுவலகத்தின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
20 ஆண்டுகால வளர்ச்சிக்குப் பின், சீனா உலகில் கப்பல் கட்டும் பெரிய நாடாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.
2004ஆம் ஆண்டு சீனாவின் கப்பல் கட்டும் தொழிலின் உற்பத்தி மதிப்பு 88 லட்சம் டன் எடையை அடைந்தது. இது உலக கப்பல் கட்டும் தொழிலில் 14 விழுக்காடாகும். தொடர்ந்து 10 ஆண்டுகளாக சீனா உலகில் மூன்றாவது இடம் வகிக்கின்றது.