• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-16 13:43:33    
பெய்ஜிங் மாநகரின் அன்னிய வர்த்தகம்

cri
கடந்த ஜனவரி திங்கள் முதல் மே திங்கள் வரை, பெய்ஜிங் மாநகரில் மொத்தம் 4700 கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு அன்னிய வர்த்தகம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டில் இருந்ததை விட இது சுமார் 40 விழுக்காடு அதிகமாகும்.
முதல் 5 திங்களில், பெய்ஜிங் மாநகரின் இறக்குமதி வர்த்தகம், 3580 கோடி அமெரிக்க டாலராகவும், ஏற்றுமதி வர்த்தகம், 1140 கோடி அமெரிக்க டாலராகவும் இருந்தது. அன்னிய முதலீட்டு தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றியுள்ளன என்று பெய்ஜிங் சுங்கத்துறை வெளியிட்ட புதிய புள்ளி விவரம் காட்டுகின்றது.