ஜுன் திங்கள் 17ஆம் நாள் இத்தாலியில் நடைபெற்ற 2005 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கான இலக்கு சுடும் போட்டியின் ஆடவருக்கான 10 மீட்டர் ஏல் றைப்பிள் போட்டியில் சீன வீரர் சூ ச்சி நான் தங்கப் பதக்கம் பெற்றார்.