சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஹேங்லுங்கியாங் மாநிலத்தில் இவ்வாண்டு மாசு அற்ற தானியம் பயிரிடப்படும் பரப்பு, அதிகரித்து 23 லட்சம் ஹெக்டர் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள விளை நிலப்பரப்பில் இது கால் பங்காகும். இம்மாநிலத்தில் மாசு அற்ற உணவுப்பொருள் தொழில் 1990ம் ஆண்டில் துவங்கியது. தற்போது, வளர்ப்புத்தொழில், உள்ளூர் சிறப்பு உற்பத்திப் பொருள், பால் ஆக்கப்பொருள், மதுபானம் உள்ளிட்ட 14 வகை மாசு அற்ற பொருட்களில் உற்பத்தியாகின்றன.
|