• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-06-24 18:07:23    
வட்டம் மற்றும் சிறுநகரங்களின் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி

cri
இவ்வாண்டின் முதல் 5 திங்களில், சீனாவில் வட்டம் மற்றும் சிறுநகரங்களில் தொழில் நிறுவனங்கள் சீராக வளர்ச்சியுற்று வருகின்றன. அவற்றின் மொத்த மதிப்பு 180 ஆயிரம் கோடி யுவானை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 11 விழுக்காடு அதிகம் என்று சீன வேளாண் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இவ்வாண்டின் முதல் 5 திங்களில், இத்தொழில் நிறுவனங்களின் ஏற்றுமதி கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட சுமார் 17 விழுக்காடு அதிகமானது. இதனால் இத்தொழில் நிறுவனங்கள் விரைவான வளர்ச்சி பெற்றுள்ளன. இவ்வாண்டின் துவக்கம் முதல், சீனாவின் பல்வேறு நிலை அரசுகள், வட்டம் மற்றும் சிறுநகரத் தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவை அதிகரித்துள்ளன. இவற்றில் முதலீடு செய்ய மூலதனம் திரட்டும் சூழலும் மேம்பட்டுள்ளது என்று வேளாண் துறை அமைச்சகத்தின் அதிகாரி கூறினார்.