• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-02 18:24:18    
சிங்காய்-திபெத் இருப்புப்பாதை

cri
சீனாவின் சிங்காய்-திபெதி இருப்புப்பாதையின் கல்மு-லாசா பகுதிக்கு போடப்படும் தண்டவாளத்தின் நீளம் இதுவரை 1000 கிலோமீட்டரைத் தாண்டியுள்ளது. இவ்வாண்டின் இறுதிக்குள் இந்த திட்டப்பணி நிறைவேற்றப்படும் என்று மதிப்பிடப்படுகின்றது.
2001ஆம் ஆண்டு ஜுங் திங்களின் இறுதியில் இப்பகுதிக்கான இருப்புப்பாதை திட்டப்பணி துவங்கியது. அதன் முழு நீளம் 1142 கிலோமீட்டராகும். தற்போது, உலகில் கடல் மட்டத்திலிருந்து மிக உயர்த்தில் அமைந்துள்ள மிக நீளமான பீடபூமி இருப்புப்பாதை இதுவாகும்.
அடுத்த அண்டின் பிற்பாதியில் சிங்காய்-திபெத் இருப்புப்பாதை முற்றிலும் சோதனை முறையில் போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்படும்.