• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2005-07-03 16:42:31    
நேபாள நாட்டுக்கு நன்றி

cri
சீனாவும் நேபாள நாடும் தூதாண்மை உறவு நிறுவியது முதல் நட்பு ஒத்துழைப்புறவை நிலைநிறுத்தியுள்ளன. தைவான் திபெத் போன்ற முக்கிய பிரச்சினைகளில் நேபாளம் பல ஆண்டுகளாக சீனாவுக்கு பெரிதும் ஆதரவு அளித்துள்ளது. சீன அரசு இதற்கு ஆழந்த நன்றி தெரித்து பாராட்டுகின்றது. 2ம் நாள் லாசாவில் நேபாள நாட்டின் வெளியுறவு செயலாளர் தலைமையிலான பிரதிநிதிக் குழுவைச் சந்தித்து பேசிய திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைவர் சியான்பா பின்சோ இதை தெரிவித்துள்ளார்.நேபாள வெளியுறவு செயலாளரும் குழுவினரும் 2ம் நாள் லாசா வந்தடைந்தனர். 6வது சீன நேபாள தூதாண்மை கலந்தாய்வில் கலந்து கொள்ள அவர்கள் 5ம் நாள் பெய்சிங்கு புறப்படுச் செல்வர்.