சீனா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் அறிவியல் ஆராய்ச்சி பணியாளர்கள் இடம்பெறும் ஆராய்ச்சி குழு, உயர் விளைச்சல் தரும் நெல் மரபு அணுயை அண்மையில் குளோனிங் முறையில் உருவாக்கியது. இது உலகில் முதன்முறையானது என அறியத்தக்கது. மரபு அணு தொழில் நுட்பத்தையும் பயிரிடும் பாரம்பரிய முறையையும் இணைத்து, புதிய ரக, உயர் விளைச்சல் தரும் மேல் நிலை நெல் வளர்த்துள்ளது. செய்தியாளர் தொடர்புடைய வாரியத்திலிருந்து இதை அறிவித்தது.
|